Thursday, June 29, 2006

தொலைத்துப் பெற்றேன்!

தேடினேன்
கிடைக்கவில்லை...
நாடினேன்
திரும்பவில்லை...
வாடினேன்
வரவில்லை...














காலத்தின் மயக்கத்தில்
உன்னை மறந்தேன்;
என் விரல் கோர்க்க
நீயாக வந்து நின்றாய்!